நவம்பர் 1ஆம் தேதி அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் தனியார் ஜெட் விமானம் ஒன்று குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 9 பேரும் உயிரிழந்ததாக அமெரிக்கப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டின் நகரிலிருந்து புறப்பட்ட விமானம், பஹாமாஸ் தீவுகளுக்குச் சென்று கொண்டிருந்ததாக அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விமானம் விழுந்த இடத்துக்கு அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் இருந்து சுமார் 600 பேர் வெளியேற்றப்பட்டு வருவதாக ஃபுளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸ் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
மேலும் அறிக
மிகச் சமீபத்தியது
காணொளி, இந்தியாவின் 'கிஃப்ட் சிட்டி' உலகின் முக்கிய நிதி மையங்களுள் ஒன்றாக மாறுமா?, கால அளவு 7,13
காணொளி, குண்டு துளைக்காத கண்ணாடிக்கு பின்னிருந்து ரசிகர்களை சந்தித்த அமிதாப், கால அளவு 0,36
காணொளி, அமெரிக்காவில் தனியார் ஜெட் விமான விபத்தில் 9 பேர் பலி , கால அளவு 0,35
காணொளி, காணொளி: ஹாலோவீன் கொண்டாட்டத்தில் வித்தியாசமான உடையால் கவனம் ஈர்த்த மாடல், கால அளவு 0,38
On the 11th (local time), a three-story residential building in Brooklyn, New York, USA collapsed onto an adjacent construction site, killing two construction workers and two children.